௨. எழுத்தாற்றல்
௩. கணிதவியல்
௪. மறைநூல்
௫. தொண்மம்
௬. இலக்கணவியல்
௭. நயனூல்
௮. கணியக்கலை
௯. அறத்துப்பால்
௧௦. உவகக்கலை
௧௧. மந்திரக்கலை
௧௨.நிமித்தகக்கலை
௧௩. கம்மியக்கலை
௧௪. மருத்துவக்கலை
௧௫. உறுப்பமைவு
௧௬. மறவனப்பு
௧௭. வனப்பு
௧௮. அணியியல்
௧௯. இனிது மொழிதல்
௨௦. நாடகக்கலை
௨௧. ஆடற்கலை
௨௨. ஒலிநுட்ப அறிவு
௨௩. யாழியியல்
௨௪. குழலிசை
௨௫. மத்தளநூல்
௨௬. தாளயியல்
௨௭. வில்லாற்றல்
௨௮. பொன்னோட்டம்
௨௯. தேர்ப்பயிற்சி
௩௦. யானையேற்றம்
௩௧. குதிரையேற்றம்
௩௨. மணிநோட்டம்
௩௩. மண்ணியல்
௩௪. போர்ப்பயிற்சி
௩௫. கைக்கலப்பு
௩௬. கவர்ச்சியியல்
௩௭. ஓட்டுகை
௩௮. நட்புபிரிக்கை
௩௯. மயக்குக்கலை
௪௦. புணருங்கலை
௪௧. வசியக்கலை
௪௨. இதழியக்கலை
௪௩. இன்னிசைப்பயிற்சி
௪௪. பிற உயிர் மொழி
௪௫. மகிழுறுத்தம்
௪௬. நாடிப்பயிற்சி
௪௭. கல்லுளம்
௪௮. இளஞ்சிப்பரிகை
௪௯. மறந்ததையறிதல்
௫௦. வான்புகுதல்
௫௧. வான்செல்கை
௫௨. கூடுவிட்டு கூடு பாயுதல்
௫௩. தன்னுருகரத்தல்
௫௪. மாயம்
௫௫. பெருமாயம்
௫௬. நீர்க்கட்டு
௫௭. அலர்க்கட்டு
௫௮. வளிக்கட்டு
௫௯. கண்கட்டு
௬௦. நாவுக்கட்டு
௬௧. விந்துக்கட்டு
௬௨. புதையற்கட்டு
௬௩. வார்க்கட்டு
௬௪. சூனியம்
தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு - சுட்டிகள் நிகழ்ச்சியில் இந்த பட்டியலை கூரிய இளம் பேச்சாளனுக்கு நன்றி.
கேட்டதை எழுத்தாக்கி இங்கு பதித்தது மட்டுமே நான்.
2 comments:
I have doubt in tamil: if we write "antha" and "palli" do we have to put p (ip) with the first word or not and what is the rules.
please mail to: haleemsa@ibnsina.sabic.com
நன்றி. ”அந்தப்பள்ளி என்பதே” சரி. வலி மிகும் மிகா இடங்கள் இலக்கணத்தில் வரையறுக்கப்பட்டிருக்கின்றன.
சுட்டெழுத்துகளின் இந்த (அ , அந்த, அங்கு, அப்படி, அவ்வகை) பயன்பாட்டை தொடர்ந்து வல்லின மெய் வரும்போது வலி மிகும்.
Post a Comment