வசந்த காலத்தில் பூத்துக்குலுங்கும் (Cherry Blossom) மரங்களின் ரம்மியமான அழகை கண்டுகளிக்க “ஜின்ஹே” என்ற நகரம் நோக்கிய சிறிய கப்பல் பயணத்தில் பதிக்கப்பட்ட விடியோ காட்சி. ஒரறிவே கொண்ட பறவைகளின் மிக அற்புதமான கலை நிகழ்ச்சியாக இருந்தது. இது போன்ற நிகழ்ச்சிகள் பல விலங்கு மற்றும் பறவைகளின் சரணாலயங்களில் பார்த்திருக்கிறோம். ஆனால் இதுவோ பயிற்சிக்குட்படாத இயற்கை பறவைகளின், இயல்பான சாகசங்கள். இதில் படித்துணர்ந்து கொள்வத்ற்குக்கூட கடினமான பல இயற்பியல் விதிகளின் பயன்பாட்டை காணலாம். குறைந்தது 12 நாட்டிகல் மைல் வேகத்தில் செல்லும் கப்பலில் இருந்து வீசப்படும் “சிப்ஸ்” துகள்கள் காற்றில் பறந்து வர அவற்றை சரியாக தன் சிறிய அலகுகளால் கவ்வும் காட்சி அற்ப்புதமாக இருந்தது.
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
மிக அழகான காட்சியின் படபிடிப்பு. மிக அருமை.
ஹஹா... ’நான் சமைத்தவை & ருசித்தவையின்’ கீழ வந்துருக்கு. பறவைங்களுக்கு சாப்பாடுபோடுட்டு அதை சமச்சி சாபிடலையெ
நல்ல கண்ணோட்டம் சிவா. நாங்கள் வீசிய “சிப்ஸ்” அவைகள் பிடித்தனவே தவிர, அவற்றை நம்மால் பிடிக்க முடியவில்லை.
Post a Comment